A special 24/7 chain prayer for construction of our new church premises
நம் புதிய சபையின் கட்டுமான பணிக்காக சிறப்பு 24/7 சங்கிலி ஜெபம்
The Temple to be built for the lord must be exceeding magnificent, famous and splendid throughout the world, Therefore , I will make preparations to built it
1 Chronicles 22 : 5
கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும்
1 நாளாகமம் 22:5
Let us know when you can pray with us